Rajini | Pa.Ranjith | மீண்டும் இணையும் ரஜினி - பா.ரஞ்சித் கூட்டணி? | எகிறும் எதிர்பார்ப்பு
- "தலைவர் 173" படத்தை இயக்குகிறாரா பா.ரஞ்சித்?
- சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் பா.ரஞ்சித் திடீர் சந்திப்பை தொடர்ந்து மீண்டும் அவர்கள் இணைகிறார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு முதலில் இயக்குநராக அறிவிக்கப்பட்ட சுந்தர்.சி விலகியதை தொடர்ந்து, அடுத்த இயக்குநரை தேடும் பணி தீவிரமாக உள்ளது.
- இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் பா.ரஞ்சித் இருவரும் சென்னை விமான நிலையத்தில் சந்தித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
- இதனால் காலா, கபாலி படங்களை இயக்கிய பா.ரஞ்சித்திற்கு, மீண்டும் நடிகர் ரஜினிகாந்த் வாய்ப்பு கொடுப்பாரா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
Next Story
