'பேட்ட' படத்தின் 2வது போஸ்டர், வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் ரஜினியின் மீசை கவனத்தை ஈர்த்த நிலையில், 'தப்புத் தாளங்கள்' திரைப்படம் முதல் இன்று வரை ரஜினியின் விதவிதமான மீசை பற்றிய சில தகவல்கள்.