Rajini Kanth | 51 Years | சினிமாவில் 51 ஆண்டுகள்.. ரஜினியை கொண்டாடிய ‘தர்மன்’ படக்குழு!

Rajini Kanth | 51 Years | சினிமாவில் 51 ஆண்டுகள்.. ரஜினியை கொண்டாடிய ‘தர்மன்’ படக்குழு!

சினிமாவில் 51 ஆண்டுகளை கடந்த நடிகர் ரஜினிகாந்தை, அவர் நடித்து வரும் ‘தர்மன்’ படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். 1975-ல் ‘அபூர்வ ராகங்கள்’ மூலம் அறிமுகமான ரஜினி, தொடர்ந்து சினிமாவில் பயணித்து வருகிறார்.

X

Thanthi TV
www.thanthitv.com