Dharman | Rajini | "உற்சாகத்தில் ரஜினி.." `தர்மன்’ அப்டேட் கொடுத்த அஸ்வத் மாரிமுத்து

"உற்சாகத்தில் ரஜினி.." `தர்மன்’ அப்டேட் கொடுத்த அஸ்வத் மாரிமுத்து

Dharman | Rajini | "உற்சாகத்தில் ரஜினி.." `தர்மன்’ அப்டேட் கொடுத்த அஸ்வத் மாரிமுத்து

#Dharman #Rajini #AswathMarimuthu #Kollywood

‘அன்பில் அவன்’ பட விழாவில் பேசிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, அசோக் செல்வனின் அர்ப்பணிப்பை பாராட்டினார். தொடர்ந்து ‘தர்மன்’ படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும், அடுத்து மைசூர் செல்ல உள்ளதாகவும் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com