"அமெரிக்க ரஜினி ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள்" இன்ப அதிர்ச்சி செய்தி
இந்தியாவுக்கு முன்பே அமெரிக்காவில் வெளியாகும் 'கூலி'
இந்தியாவில் 'கூலி' படம் ரிலீசாகும் முன்பே அமெரிக்காவில் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி உலகளவில் வெளியாகவுள்ளது. குறிப்பாக இந்தியாவில் கூலி படம் ரிலீசாகும் முன்பே அமெரிக்காவில் வெளியாக உள்ளது. அதாவது, அங்கு அமெரிக்க நேரப்படி ஆகஸ்ட் 13ம் தேதி மாலை 6.30 மணிக்கு பிரிமியர் காட்சி திரையிடப்பட உள்ளது. அது இந்திய நேரப்படி ஆகஸ்ட் 14ம் தேதி அதிகாலை 4 மணி என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
