புன்சிரிப்புடன் அஜித்துக்கு வாழ்த்து சொன்ன ரஜினி
பத்மபூஷன் விருது பெற்ற நடிகர் அஜித் குமாருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து தனது மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா உடன் நடிகர் ரஜினிகாந்த் புறப்பட்டு சென்றார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பத்மபூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்குமாருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
Next Story
