RajaSaab | Actor Prabhas | மிரட்டும் கிராபிக்ஸ் காட்சிகள்.. டிரெய்லரில் சம்பவம் செய்த நடிகர் பிரபாஸ்
நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள "தி ராஜா சாப்" படத்தின் ட்ரெய்லர் வெளியாகி, ரசிகர்களிடம் மிக பெரிய எதிபார்ப்பை உருவாக்கி உள்ளது.பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் தெலுங்கு நடிகர் பிரபாஸ். அதன் பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த சலார், கல்கி படங்கள் கோடிகளில் வசூலை ஈட்டின. இந்நிலையில் "தி ராஜா சாப்" திரைப்படம் ஃபேண்டசி கலந்த ஹாரர் கதையாக உருவாகியுள்ளது. இப்படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்தும் அசத்தலாக உள்ள நிலையில், வரும் ஜனவரி 10-ம் தேதி பொங்கலை முன்னிட்டு திரைக்கு வர உள்ளது.
Next Story
