ராஜமௌலியின் 'வாரணாசி' மோஷன் போஸ்டர் வெளியீடு

x

பிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி மற்றும் நடிகர் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி வரும் பிரம்மாண்ட படத்திற்கு 'வாரணாசி' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை இயக்குநர் ராஜமவுலி வெளியிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்