ராஜமௌலியின் துன்புறுத்தலால் தற்கொலை"- வீடியோ வெளியிட்ட நண்பர்
திரைப்பட இயக்குநர் ராஜமௌலியின் துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொள்வதாக அவருடைய நண்பர் சீனிவாசராவ் வீடியோ வெளியிட்டுள்ளார். தற்கொலைக்கு முன் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ராஜமௌலிக்காக தனது காதலை தியாகம் செய்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தை தாம் வெளியில் சொன்னதாக கூறி பல்வேறு வழிகளில் ராஜமௌலி துன்புறுத்தியதால் தற்கொலை செய்து கொள்வதாகவும், இதுகுறித்து ராஜமௌலியிடம் உண்மை கண்டறியும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
Next Story
