"இளையராஜா, ARR பாடல்களோட எனக்கு ஒரு Connection இருக்கு ரஜினி படத்துல பாடணும்னு எனக்கு ஆசை.." பாடகர் ராகுல் நம்பியார் ஓபன் டாக்