இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை தனது இசை குருவாகவும் வழிகாட்டியாகவும் கருதுவதாக ஜி.வி. பிரகாஷ் தெரிவித்தார். அவர் ஊக்கப்படுத்துவது தனக்கு கிடைக்கும் மிகப்பெரிய விருது என்றும் கூறினார்.