நடிகர் சரத்குமாரின் மகன் ராகுல் சரத்குமார், பாப் பாடகராக அறிமுகமாகியுள்ளார். இசையமைப்பாளார் ஸ்ரீகாந்த் தேவா இசையில் ராசன் டேக் ஆப் என்ற பாடலை, ராகுல் பாடியுள்ளார்.