ராம் சரனின் பெத்தி படத்தின் ராய் ராய் ரா ரா பாடல் வெளியீடு

ராம் சரனின் பெத்தி படத்தின் ராய் ராய் ரா ரா பாடல் வெளியீடு

ராம் சரனின் பெத்தி படத்தின் ராய் ராய் ரா ரா பாடல் வெளியீடு

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹுமான் இசையில், நடிகர் ராம் சரண் நடித்திருக்கும் பெத்தி திரைப்படத்தின், இரண்டாவது பாடலான "ராய் ராய் ரா ரா" பாடல் வெளியாகியுள்ளது

இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், கிராமத்து பின்னணியில் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இப்படத்தில், ராம் சரணுடன் ஜான்வி கபூர் ஜோடி சேர்ந்துள்ளார்.

ஏற்கனவே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள "ராய் ராய் ரா ரா" பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிவராஜ் குமார், ஷோபனா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம், வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரவுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com