Pushpa2 | Alluarjun | அல்லு அர்ஜுனை நொறுக்கிய சம்பவம்.. ஓராண்டு ஆகியும் தவிக்கும் சிறுவன்

x

Pushpa2 | Alluarjun | அல்லு அர்ஜுனை நொறுக்கிய சம்பவம்.. ஓராண்டு ஆகியும் தவிக்கும் சிறுவன்

புஷ்பா 2 கூட்ட நெரிசல்-ஓராண்டு ஆகியும் தவிக்கும் பாதிக்கப்பட்ட சிறுவன்

புஷ்பா 2 திரைப்படம் ரிலீஸாகி ஓராண்டு ஆன நிலையில், அப்படத்தை பார்க்க சென்று கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த சிறுவன் ஸ்ரீ தேஜ், சுயநினைவு திரும்பியும் இயல்புநிலைக்கு திரும்ப முடியாமல் உள்ளார். கடந்த அக்டோபர் 3ம் தேதி 10 வயது நிறைவு செய்தபின்பு சில நாட்களிலேயே சுயநினைவு திரும்பியதாக அவரின் தந்தை பாஸ்கர் கூறினார். அல்லு அர்ஜுன் தரப்பில் சிகிச்சைக்கும் குடும்பத்திற்கும் நிதி உதவி செய்யும் நிலையில், பேசக்கூட முடியாமல் தனது மகன் இருப்பதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.




Next Story

மேலும் செய்திகள்