உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் சைக்கோ படத்தின் "தாய் மடியில்" என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. மிஷ்கின் இயக்கும் இந்த படத்திற்கு, இளையராஜா இசையமைக்கிறார். நித்யா மேனன், அதிதி ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.