தயாரிப்பாளர் வெங்கட்ராம ரெட்டி மரணம்

விஜயா வாகினி ப்ரொடக்‌ஷன் நாகிரெட்டியின் மகன் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் வெங்கட்ராம ரெட்டி உயிரிழந்தார்.
தயாரிப்பாளர் வெங்கட்ராம ரெட்டி மரணம்
Published on
விஜயா வாகினி ப்ரொடக்‌ஷன் நாகிரெட்டியின் மகன் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் வெங்கட்ராம ரெட்டி உயிரிழந்தார். வெங்கட்ராம ரெட்டிக்கு வயது 75. இவருக்கு ஒரு மகனும் ,இரு மகள்களும் உள்ளனர். இவர் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், பைரவா ஆகிய 5 படங்களை தயாரித்துள்ளார். இவரது இறுதி அஞ்சலி சென்னை நெசப்பாக்கத்தில் நாளை காலை 7 .30 முதல் 9 மணி வரை நடைபெறவுள்ளது
X

Thanthi TV
www.thanthitv.com