இசையமைப்பாளர் Sam C. S. மீது தயாரிப்பாளர் சமீர் அலிகான் மோசடி புகார்

x

இசையமைப்பாளர் Sam C. S. மீது தயாரிப்பாளர் சமீர் அலிகான் மோசடி புகார்

இசையமைப்பாளர் சாம் சி.எஸ் மீது மோசடி புகார்

தமிழ் பையன் இந்தி பொண்ணு படத்திற்காக இசையமைப்பாளர் சாம் சி.எஸ்-யிடம் பணம் கொடுத்திருந்தோம்

கொரோனா காரணத்தால் படப்படிப்பு தடைப்பட்டது

கொரோனாவிற்கு பிறகு கேட்ட போது, பெரிய பட்ஜெட் படங்களில் மட்டுமே பணியாற்றுவதாக கூறி தட்டிக்கழித்தார்

தன்னுடை உதவியாளரை வைத்து முடித்துக் கொள்ளுங்கள் எ​ன சாம் சி.எஸ் கூறினார்


Next Story

மேலும் செய்திகள்