அழகை பாதுகாக்க பிரியங்கா மோகன் செய்யும் ஒரே ஒரு விஷயம்! | Priyanka Mohan

x

அப்பஅப்ப யோகா செய்யுற போட்டோவ இன்ஸ்டால போட்டு, ரசிகர்கள யோகா செய்ய INSPIRE பண்ணிட்டு இருக்காங்க டாக்டர் புகழ் பிரியங்கா மோகன்...

STRESSஆ இருக்கும்போது GOOD ஹார்மோன்ஸ சுரக்க வைக்கும்னு பத்ம சர்வாங்காசனம் செய்யுறத ஒரு ஸ்டோரிய போட்ருக்காங்க பிரியங்கா...


Next Story

மேலும் செய்திகள்