தனது சுயசரிதையில் பள்ளிப்பருவ காதல் குறித்து பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மனம் திறந்து பேசியுள்ளது, ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகியுள்ளது.