Priyanka Mohan Viral | அச்சு அசலா பிரியங்கா மோகன் மாதிரியே இருந்தவர் பிரியங்கா மோகனே இல்லை..
Priyanka Mohan Viral | அச்சு அசலா பிரியங்கா மோகன் மாதிரியே இருந்தவர் பிரியங்கா மோகனே இல்லை..
போலி AI படங்கள் - நடிகை பிரியங்கா மோகன் வேதனை
கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலான
நிலையில் நடிகை பிரியங்கா மோகன் விளக்கம். போலி படங்களை பகிர்வதையும், பரப்புவதையும் தயவுசெய்து
நிறுத்துங்கள் - நடிகை பிரியங்கா மோகன் வேண்டுகோள். என்னை தவறாக காட்டும், AI மூலம் உருவாக்கப்பட்ட போலி படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன - நடிகை பிரியங்கா மோகன். AI தொழில்நுட்பம் படைப்பாற்றல் நிறைந்த பயன்பாட்டிற்காக மட்டுமே இருக்க வேண்டும் - நடிகை பிரியங்கா மோகன். அண்மையில் சாய் பல்லவி தொடர்பான போலி ஏஐ புகைப்படங்கள் வைரலான நிலையில், உண்மை படங்களை வெளியிட்டிருந்தார்
Next Story
