தமிழில் அறிமுகமாகிறார் பிரியதர்ஷனின் மகள்

பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிசி தம்பதியின் மகளான கல்யாணி, சமீபத்தில் 'ஹலோ' என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகினார்.
தமிழில் அறிமுகமாகிறார் பிரியதர்ஷனின் மகள்
Published on

தமிழில் அறிமுகமாகிறார் பிரியதர்ஷனின் மகள்:

பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிசி தம்பதியின் மகளான கல்யாணி, சமீபத்தில் 'ஹலோ' என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகினார். அந்த படத்தில் நாகார்ஜூனின் மகன் அகிலுடன் ஜோடியாக நடித்திருந்தார். தற்போது, மேலும் 2 தெலுங்கு படங்களில் நடித்து வரும் கல்யாணி, தமிழ் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். விரைவில், அதற்கான அறிவிப்பு வெளியாகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com