DareDevil | Ajithkumar | "AK உடன்.." Daredevil.. ஆசையை சொன்ன ப்ரியா வாரியர்
AK உடன்.." Daredevil.. ஆசையை சொன்ன ப்ரியா வாரியர்
DareDevil | Ajithkumar | "AK உடன்.." Daredevil.. ஆசையை சொன்ன ப்ரியா வாரியர் #Daredevil #AK #Ajith #PrakashVarrier பிரபல நடிகை ப்ரியா வாரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் 'Ask me a question'- ல் ஈடுபட்டார். அப்போது ரசிகர் ஒருவர், "ஏகே சாருடன் இணைந்து 'டேர் டெவில்' (Daredevil) படத்தில் நடிக்கிறீர்களா?" என்று கேள்வி எழுப்பினார். அதற்க்கு இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனிடம் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளதாகவும், ரசிகர்கள் பரிந்துரை செய்தால் அது நடக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
