PremGi | Viral Photos | தந்தை ஆனாரா பிரேம்ஜி? - வைரலாகும் வளைகாப்பு போட்டோஸ்

x

PremGi | Viral Photos | தந்தை ஆனாரா பிரேம்ஜி? - வைரலாகும் வளைகாப்பு போட்டோஸ்

நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி 45 வயசு வரைக்கும் 'முரட்டு சிங்கிள்'னு சொல்லிக்கிட்டு இருந்தாரு..

ரசிகர்கள் பலரும் அவருக்கு எப்போது கல்யாணம்னு கேட்டு வந்த நிலையில, கடந்த வருஷம் ஜூன் மாசம், இந்து என்ற பெண்ணை காதலித்து திருமணம் செஞ்சாரு பிரேம்ஜி..

இவர்களின் முதல் ஆண்டு திருமண நாள் சமீபத்தில் கொண்டாடப்பட்ட நிலையில, பிரேம்ஜி அப்பா ஆகிவிட்டதாக ஒரு செய்தி பரவிட்டு இருக்கு...

இந்த செய்தியை பிரேம்ஜி அதிகாரப்பூர்வமா அறிவிக்கல.. ஆனா, பிரேம்ஜி மற்றும் இந்துவின் வளைகாப்பு புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் பரவி வருது... இதைப் பார்த்தது ரசிகர்கள் பிரேம்ஜி- இந்து தம்பதிக்கு வாழ்த்துக்கள் தெரிவிச்சு வராங்க..


Next Story

மேலும் செய்திகள்