ஹெல்மெட் அணியாததற்காக ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதை தொடர்ந்து, தயவுசெய்து ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுமாறு நடிகர் பிரசாந்த் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.