பாலியல் புகாரை அர்ஜூன் புறம் தள்ளினாலும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இது அவரது பெருந்தன்மையை காட்டும் எனவும் பிரகாஷ் ராஜ் சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஸ்ருதி ஹரிஹரனுக்கு தான் துணை நிற்பதாகவும் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.