பாராட்டு, சர்ச்சை - நானி நடிக்கும் புதிய பட டீசர்

x
  • தெலுங்குல தசரா ஹிட்டுக்கு பிறகு PARADISE படத்து மூலமா இணைஞ்சிருக்காங்க நானி - இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா..
  • அனிருத்தோட மிரட்டலான மியூசிக்ல படத்தோட டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்திருக்கு.. ஆனா கடைசியில ஆபாச வார்த்தையோட வர சீன் முகம் சுழிக்க வைக்குதுனு ஒருபக்கம் விமர்சனம் எழுந்துட்டு இருக்கு...

Next Story

மேலும் செய்திகள்