Pradeep Ranganathan | நண்பரை கட்டிப்பிடித்து... நினைத்து பார்க்க முடியாத கிஃப்ட் கொடுத்த DUDE
தனது நீண்டகால நெருங்கிய நண்பரும், லவ் டுடே பட இணை இயக்குநருமான ரமேஷ்க்கு , நடிகர் பிரதீப் ரங்கநாதன் புது காரை கிப்ட்டா கொடுத்திருக்காரு.......
கோமாளி படம் மூலம் இயக்குநராகவும், லவ் டுடே படம் மூலமா நடிகராகவும் அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.. இவரது நண்பரும், உதவி இயக்குநருமான ரமேஷ் கோமாளி படத்தில் அசோசியேட் இயக்குநராக பணியாற்றியிருக்காரு...
ரமேஷ்க்கு, கார் வாங்கி பரிசளித்துள்ள பிரதீப் ரங்கநாதன், ரமேஷ் சிறப்பான வேலை செய்து வருவதாகவும், அவருக்கு தன்னோட சிறிய அன்புப் பரிசு என்றும், இது தொடக்கம் தான் தாங்கள் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டி உள்ளது என்று சொல்லி ஆரத்தழுவி நன்றி தெரிவிச்சிருக்காரு....
Next Story
