Pradeep Ranganathan Speech | ரஜினி, கமலை இணைத்து படம் பண்ணுவீங்களா? - பிரதீப் ரங்கநாதன் பதில்

x

“ரஜினி, கமலை வைத்து இயக்க என்னிடம் கதை இல்லை“ - பிரதீப் ரங்கநாதன் கருத்து

டூட் திரைப்பட இசை வெளியீட்டு விழாவிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பிரதீப் ரங்கநாதன் ரஜினி, கமலை வைத்து படம் பண்ணும் அளவிற்கு தன்னிடம் கதை இல்லை என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்