போலீசாக பிரபுதேவா நடிக்கும் 'பொன்.மாணிக்கவேல்

பிரபுதேவா நடித்துள்ள 'பொன்.மாணிக்கவேல்' திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகிவிட்டது
போலீசாக பிரபுதேவா நடிக்கும் 'பொன்.மாணிக்கவேல்
Published on: 
முதன்முறையாக போலீஸ் வேடத்தில் பிரபுதேவா நடித்துள்ள 'பொன்.மாணிக்கவேல்' திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகிவிட்டது. நடனம், நடிப்பு, இயக்கம் என வலம் வந்து கொண்டிருக்கும் பிரபுதேவாவின் இந்த போலீஸ் வேடம், எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது
X