பிரபாஸ் நடிப்பில் "ராஜா சாப்" படம் - டீசர் வெளியீடு

பிரபாஸ் நடிப்பில் ராஜா சாப் படம் - டீசர் வெளியீடு
x
  • மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நாயகனாக நடித்துள்ள ஹாரர் ஃபேண்டஸி திரைப்படமான ராஜா சாப் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
  • பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படமான ராஜா சாப், இயக்குநர் மாருதி இயக்கத்தில் உருவாகி வரும் நிலையில், இந்தப்படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கிறது. இந்தப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நிதி அகர்வால், மாளவிகா மோகனன், ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்தப் படம் நீண்ட காலமாக தள்ளிப்போனதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்த நிலையில், ராஜா சாப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்