ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற 'கண்ணப்பா' டீசர்

ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற 'கண்ணப்பா' டீசர்
Published on

சிவபக்தரான கண்ணப்ப நாயனாரின் கதையை வைத்து எடுக்கப்பட்டுள்ள கண்ணப்பா படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கு.. பேன் இந்தியா படமாக வந்திருக்க இந்த படத்துல

மோகன்பாபு, சரத்குமார், மோகன்லால், பிரபாஸ், அக்ஷய் குமார்னு ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடிச்சிருக்காங்க.

X

Thanthi TV
www.thanthitv.com