ட்ரோலில் சிக்கிய பிரபல இசையமைப்பாளர் தமன்

x

தெலுங்கில் உருவாகியிருக்குற "தி ராஜா சாப்" படத்தோட இரண்டாவது பாடல் குறித்து, இசையமைப்பாளர் தமன் போட்ட பதிவு சர்ச்சையை கிளப்பியிருக்கு. நடிகர் பிரபாஸ் நடிக்குற "தி ராஜா சாப்" படத்தோட 2வது பாடல் விரைவில் வெளியாகும்ன்னு தமன் தெரிவிச்சாரு. அந்த பதிவுல, பாடலை நான் கேட்டென், இது காலாகாலத்துக்கும் நிக்கும்ன்னு சொல்லியிருகாரு. அப்ப, பாடல கம்போஸ் பண்ணது நீங்க இல்லையான்னு ஏகப்பட்ட கேள்வி கேட்டு, நெட்டிசன்கள் ட்ரோல் செய்ய ஆரம்பிச்சது இப்ப பேசுபொருளா மாறியிருக்கு.


Next Story

மேலும் செய்திகள்