மீண்டும் அரபிக்குத்து பாடலுக்கு VIBE செய்த பூஜா

x

ரெட்ரோ புரமோசன்ல பிஸியா சுத்திட்டு இருக்க பூஜா ஹெக்டே, சமீபத்துல பிரபல பாடகி ஜொனிடா காந்திய சந்திச்சிருக்காங்க.. ஜொனிடா பாடி, விஜயோட சேர்ந்து பூஜா ஹெக்டே ஆடுன ஹலமத்தி ஹபிபோ பாட்டு செம்ம வைரலாச்சு.. 3 வருசம் ஆனாலும், இதைலாம் செஞ்சுதான் ஆகனும்னு ரெண்டு பேரும் அரபிக்குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடி VIBE ஆயிருக்காங்க..


Next Story

மேலும் செய்திகள்