Jananayagan Audiolaunch | Pooja Hegde | காட்டு தீயாய் பரவும் பூஜா ஹெக்டேவின் ஸ்டேஜ் செல்ஃபி
ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவின் போது, பேக் ஸ்டேஜில் நடிகை பூஜா ஹெக்டே செல்ஃபி எடுத்துள்ளார். இதில் இயக்குனர்கள் அட்லி, ஹெச். வினோத், லோகேஷ் கனகராஜ், நெல்சன் உள்ளிட்டோர் உள்ளனர்.
Next Story
