வருண் தவானுடன் ரெட்ரோ படம் பார்த்த பூஜா ஹெக்டே.. வைரல் வீடியோ

x

ஸ்காட்லாந்து திரையரங்கில் ரெட்ரோ படம் பார்த்த நடிகை பூஜா ஹெக்டேவின் வீடியோ வைரலாகிட்டு வருது.

நடிகர் சூர்யா நடிச்சிருக்கும் ரெட்ரோ திரைப்படம் மே 1ம் தேதி உலகம் முழுவதும் ரீலீஸ் ஆனது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்துல சந்தோஷ் நாராயணன் இசையில வெளியான இந்த படத்துல, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிச்சிருக்காங்க. இந்த நிலையில பூஜா ஹெக்டே தற்போது ஹிந்தி நடிகர் வருண் தவான் ஓட சேர்ந்து ஸ்காட்லாந்தில் உள்ள திரையரங்கில் ரெட்ரோ திரைப்படத்த பார்த்த வீடியோ இணையத்துல வைரலாகிட்டு வருது.


Next Story

மேலும் செய்திகள்