Pooja Hegde | "மழையும் சுடச்சுட பக்கோடாவும்" - ரசித்து ரசித்து போஸ்ட் போட்ட பூஜா ஹெக்டே

மழையும் சுடச்சுட பக்கோடாவும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ள பூஜா ஹெக்டே, மழையை ரசித்தபடி சுடச்சுட வெங்காய பக்கோடா சாப்பிடும் வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com