Pooja Hegde | JanaNayagan | இன்ஸ்டாவை கலக்கும் பூஜா ஹெக்டே

x

நடிகை பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் இணையத்தை கலக்கி வருகிறது.

கதாநாயகியாக மட்டுமில்லாமல் கவுரவ வேடத்தில் ஒரு பாட்டுக்கு வந்து குத்தாட்டம் போட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் பூஜா ஹெக்டே, இன்ஸ்டாவில் பல்வேறு புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்