ரெட்ரோ புரமோசனில் கலக்கும் பூஜா ஹெக்டே

ரெட்ரோ புரமோசனில் கலக்கும் பூஜா ஹெக்டே
x
  • ரெட்ரோ படத்துல சூர்யாவோட சேர்ந்து நடிச்சிருக்க பூஜா ஹெக்டே, ஒத்தை ஆளா படத்தை ஆல் இந்தியா லெவல்ல புரமோசன் பண்ணிட்டு இருக்காங்க.. ஏற்கனவே கனிமா பாட்டுக்கு போற இடத்துல டான்ஸ் போட்டு ஃபேன்ஸை மகிழ்விச்சிட்டு இருக்காங்க..
  • இப்ப, ரெட்ரோ படத்துல ருக்மணி கேரக்டர்ல நடிச்சிருக்குறத குறிக்குற விதமா கண்ணாடி பூவே பாட்டுக்கு ரீல்ஸ் போட்டு, நன்றி இப்படிகு ருக்மணினு ஒரு போஸ்ட் போட்டு கவர்ந்திருக்காங்க பூஜா ஹெக்டே..

Next Story

மேலும் செய்திகள்