தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் வெளியான பொன்மகள் வந்தாள்..

அமேசான் தளத்தில் வெளியாகிய சிறிது நேரத்திலேயே பொன்மகள் வந்தாள் திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட தளத்தில் வெளியாகி, படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் வெளியான பொன்மகள் வந்தாள்..
Published on
அமேசான் தளத்தில் வெளியாகிய சிறிது நேரத்திலேயே பொன்மகள் வந்தாள் திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட தளத்தில் வெளியாகி, படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட தளத்தால் திரையரங்குக்கு ஆபத்து என்று கருதப்பட்ட நிலையில், தற்போது OTT தளங்களுக்கும் அது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com