#BREAKING || Actor Krishna | நடிகர் கிருஷ்ணாவுக்கு இறுதி எச்சரிக்கை கொடுத்த போலீஸ்

x

நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு/போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு/கேரளாவில் நடிகர் கிருஷ்ணா இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் நடவடிக்கை/செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருப்பதால் சைபர் கிரைம் நிபுணர்கள் மூலம் அவர் இருப்பிடத்தை கண்டறிய முயற்சி /கிருஷ்ணா மீது கைது நடவடிக்கை பாயும் எனவும் போலீசார் தகவல்


Next Story

மேலும் செய்திகள்