போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் ஆண்ட்ரியா

நடிகை ஆண்ட்ரியா, போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் ஆண்ட்ரியா
Published on
நடிகை ஆண்ட்ரியா, போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். பவானி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் கமல் போரா தயாரிக்கும், 'புரொடக்ஷன் நம்பர் 2' திரைப்படம், ஆக்‌ஷன், திரில்லர், பேண்டஸி என வித்தியாசமான கதைக் களத்துடன் தயாராகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. சென்னை, கொச்சின், குஜராத், ஜெய்ப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com