Ajith | Selfie-காக வரிசை கட்டி நின்ற கூட்டம்.. Fans-காகவே வந்த QR Code
அபுதாபியில், நடிகர் அஜித்குமாருடன் ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமாக புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். ரசிகர்கள் தங்கள் புகைப்படங்களை எளிதில் பெறும் வகையில் அஜித்குமாரின் கார் ரேஸிங் அணி ஒரு சிறப்பு க்யூஆர் குறியீட்டு (QR Code) முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய முயற்சி பாராட்டை பெற்றுள்ள நிலையில் அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்..
Next Story
