பேட்ட பராக்..! - மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
ரெட்ரோவுக்கு அப்றம் நம்ம கார்த்திக் சுப்பராஜ் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிய இயக்கப் போறதா அரசல் புரசலா ஒரு தகவல் கிடைச்சுருக்கு...
ஏற்கனவே 2 பேர் காம்போல வந்த பேட்ட ஹிட் அடிச்சுது...
ரெட்ரோ செம்ம மாஸா ரிலீசாகப் போகுது..அடுத்து யார வச்சு கார்த்திக் சுப்பராஜ் டிரக்ட் பண்ண போறாருன்னு எல்லாரும் எக்ஸ்பெக்ட் பண்ண...ரஜினிய வச்சு இயக்கப் போறாருன்னு தகவல் கிடைச்சதும் சூப்பர் ஸ்டார் ஃபேன்ஸ் செம்ம ஹேப்பி ஆகிட்டாங்க...
அதேமாதிரி நம்ம சுந்தர் சியும் கார்த்தியும் கைகோர்க்க போறாங்களாம்...சுந்தர் சி சொன்ன கத கார்த்திக்கு பிடிச்சு போக..சன்பிக்சர்ஸ் தயாரிக்கப் போறாங்களாம்... அப்ப காமெடிக்கு பஞ்சமிருக்காது...
Next Story
