வரும் 11ஆம் தேதி நெட்பிளிக்ஸில் ரிலீசாகும் 'பெருசு'

x

ஒரு காமெடி படம்.. ஆனா, 18 வயசுக்கு மேல் இருக்கவங்கதான் பார்க்கனும்னு, புரோமோவுல இருந்து ரிலீஸ் வரைக்கும் செம்ம FUN-ஓட வந்து தியேட்டர்லையும் ஃபேன்சை சிரிக்க வச்ச படம் பெருசு...

தியேட்டர்ல இந்த படத்தை மிஸ் பண்ணவங்க ஓடிடி ரிலீஸ்க்காக காத்திருக்காங்க. அவங்கள மகிழ்விக்கவே, வர 11ஆம் தேதி பெருசு படத்தை ரிலீஸ் செய்ய இருக்குறதா நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவிச்சிருக்கு.


Next Story

மேலும் செய்திகள்