"ரஜினி படங்களுக்கு தேவா இசையமைத்த பாடல்கள் மிகவும் பிரபலம்" - இயக்குனர் பேரரசு

இசையமைப்பாளர் தேவாவின் இசை நிகழ்ச்சி வரும் டிசம்பர் மாதம் புதுச்சேரியில் நடைபெற உள்ளது.

இசையமைப்பாளர் தேவாவின் இசை நிகழ்ச்சி வரும் டிசம்பர் மாதம் புதுச்சேரியில் நடைபெற உள்ளது. இதையொட்டி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் தேவா, இயக்குனர்கள் சுரேஷ் கிருஷ்ணா, பேரரசு, பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய இயக்குனர் பேரரசு, ரஜினிகாந்த் நடித்த படங்களுக்கு தேவா இசையமைத்த பாடல்கள் மிகவும் பிரபலமடைந்ததாக கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com