"அனைவரிடத்திலும் அன்பை பகிர வேண்டும்" - 'பேய்ப்பசி' பட இசை வெளியீட்டு விழாவில் யுவன் பேச்சு
யுவன் ஷங்கர் ராஜாவைப் பார்த்தால் பொறாமையாக உள்ளதாக, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா தெரிவித்தார்.