`OG' படப்பிடிப்பில் மீண்டும் இணைந்த பவன் கல்யாண் - ரசிகர்கள் உற்சாகம்
ஆந்திர துணை முதலமைச்சரான பிறகு தான் ஏற்கனவே கமிட் ஆன படங்களை குறிப்பிட்ட தேதியில முடிச்சி கொடுக்க முடியாத நிலை இருந்துட்டு வருது.
அப்படி தெலுங்கு சினிமா மட்டுமில்லாம, இந்திய அளவுல அதிகம் எதிர்பார்க்கப்படுற OG படத்தோட ஷூட்டிங் ரொம்பநாளா தள்ளிபோயிட்டு இருக்கு.
போன வருஷம் செப்டம்பர்ல ரிலீசாகும் எதிர்பார்க்கப்பட்ட நேரத்துல, பல்வேறு காரணங்களால ரிலீஸ் தள்ளிப்போச்சு...
ஒருவழியா பவன் கல்யாண் கால்ஷீட் ஒதுக்கி திருப்பியும் OG செட்க்கு போயிருக்காரு. ஐதராபாத்துல OG படத்தோட ஷூட்டிங் தொடங்க, மாஸா ஒரு அப்டேட் கொடுத்திருக்காங்க OG TEAM...
இந்த தகவலை தெரிஞ்சிகிட்ட பவன் கல்யாண் ஃபேன்ஸ் எடிட் வீடியோவ போட்டு பவன் கல்யாணுக்கு FIRE விட்டுட்டு இருக்காங்க...
Next Story
