'வலிமை' படத்தில் இணைந்த பாவெல் நவகீதன்

அஜித்தின் வலிமை படத்தில் வில்லன் நடிகர் பாவெல் நவகீதன் இணைந்துள்ளார்.
'வலிமை' படத்தில் இணைந்த பாவெல் நவகீதன்
Published on
அஜித்தின் வலிமை படத்தில், வில்லன் நடிகர் பாவெல் நவகீதன் இணைந்துள்ளார். முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நிறைவடைந்துள்ள நிலையில் , இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் தொடங்குகிறது. இதனிடையே, மெட்ராஸ் படத்தில் வில்லனாக நடித்த பாவெல் நவகீதன், வலிமை படத்தில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com