தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் படத்தின் , சில் ப்ரோ, பிரியாத என்ன ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது ராப் பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.