மம்முட்டி - மோகன்லால் நடித்த 'பேட்ரியாட்' ஏப்ரல் 23ம் தேதி ரிலீஸ்
குடியரசு தினத்த ஒட்டி மம்முட்டி - மோகன்லால் நடிச்ச பேட்ரியாட் படத்தோட ரிலீஸ் தேதிய படக்குழு அறிவிச்சிருக்கு....
மகேஷ் நாரயணன் இயக்கத்துல மம்முட்டி, மோகன்லால், பகத் பாசில், நயன்தாரானு பெரிய நட்சத்திர பட்டாளமே நடிச்சிருக்க இந்த படத்த ஆண்டோ ஜோசப் மற்றும் கே.ஜி.அனில் குமார் இணைந்து தயாரிச்சிருக்காங்க.
Next Story
